Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk அவிநாசி Avinashi
Village அவிநாசி Avinashi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1230
ARIE No/No
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1790
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம் கொடை, எல்லை, சதுர்வேதி மங்கலம்
Locus : பெருங்கருணாம்பிகை கோயில் மகா மண்டப வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : இக்கல்வெட்டு நிலம்‌, நீர்ப்பாசனம்‌, சுற்றுச்‌ சூழல்‌ ஆகியவற்றை அறிந்து கொள்ள பல செய்திகளைக்‌ கொண்டுள்ளது. சோழமண்டலத்து ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீகற்பகச்சேரியைச்‌ சேர்ந்த சிரிரங்கநாதபட்டன்‌ என்பவன்‌அவினாசி ஈசுவரன்‌ கோயிலில்‌ சிறுகாலை சந்தி (வைகறை)க்கு நிலக்கொடை அளித்துள்ளான்‌. நிலம்‌ கரைவழிநாடு, பேரூர்‌ நாடு ஆகிய பகுதிகளில்‌ இருந்த தன்னுடைய சொந்த நிலங்களிலிருந்து தரப்பெற்றுள்ளது. எல்லை கூறும்போது தோட்டம்‌, கவரு (கவறு) செவ்வை ஆகிய சொற்கள்‌ அடிக்கடி பயன்படுத்தப்‌ பெற்றுள்ளன. Sah என்பது கண்ணாறு என்று கொள்ளலாம்‌. செவ்வை, நீர்‌ செலலும்‌ சிறு காலவாய்‌ ஆகலாம்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate