Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | கோயம்புத்தூர் | Coimbatore |
Taluk | அவிநாசி | Avinashi |
Village | அவிநாசி | Avinashi |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | கொங்குப்பாண்டியன் | Kongu Pandiyan |
King | சுந்தரபாண்டியன் | Sundarapandian |
Header | Detail |
---|---|
Regnal Year | 27 |
Historical Year | 1345 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 12 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 1793 |
Book Name | Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை, காளை, காசு, விளக்கு |
Locus | : | நுழைவாயிலில் விநாயகர் கோயில் மண்டபத் தூண். |
---|---|---|
Summary | : | பாண்டி மண்டலத்து திருக்கானப்பேற்றில வாழ்ந்த காளையப்பெருமாள் அதளையூர் நாடாழ்வான் அவினாசி ஈசுவரன் கோயிலுக்கு விளக்கெரிக்க காசுக் கொடை அளித்துள்ளான். கானப்பேற்றிற்கு காளையார் கோயில் என்ற பெயர் ஏற்பட்ட காலத்தை இக்கல்வெட்டு சுட்டுகின்றது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |