Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk அவிநாசி Avinashi
Village அவிநாசி Avinashi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 19
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1800
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : கல்யாண மண்டபம்‌ வடக்கு அதிட்டானத்தில்‌ உள்ளது.
Summary : இக்கல்வெட்டு போசளர்‌ கல்வெட்டாக இருப்பினும்‌ கொங்குச்‌ சோழர்‌ தொங்குப்‌ பாண்டியர்‌ வரிநிருவாகத்தைச்‌ சுட்டுகின்றது. இக்கல்வெட்டில்‌ கூறப்பெறும்‌. கரைவழிநாடு நீர்வளம்‌ மிக்க பகுதி, அதனால்‌ 7 அப்பகுதியிலிருந்து நீண்ட தொலைவில்‌ உள்ள அவினாசி கோயிலுக்கு நிலம்‌ அளிக்கப்‌ பெற்றுள்ளது. போசளர்‌ ஆட்சியின்‌ இறுதி நாள்களில்‌ தண்ட நாயக்கர்களே செல்வாக்கு பெற்றிருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate