Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk அவிநாசி Avinashi
Village சேவூர் Sevur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year 27
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1858
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பணம், வெள்ளாளன்‌, புன்செய், புன்செய்
Locus : அழகப் பெருமாள்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்குச் சுவர்‌.
Summary : சேவர்‌ மன்றத்திலிருந்து மன்றறியச்‌ செய்த புன்செய்‌ நிலம்‌ பற்றிய செய்தி. சேவூர்‌ வெள்ளாளன்‌ கொம்மையரில்‌ சிறுவன்‌ ஆண்டான்‌ என்பான்‌அன்றாடு வராகன்‌ புள்ளிக்குளிகை பணம்‌ 300, பெருமாள்‌ கோவில்‌ சேனாபதி ஆழ்வாரிடம்‌ பெற்றுக்‌ கொண்டு சேவூரில்‌ தனக்கு உரிமையாக இருந்த புன்செய்‌ தோப்பு நிலத்தை விற்றுக்கொடுத்தமை பற்றி இக்கல்வெட்டு கூறுகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate