Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk அவிநாசி Avinashi
Village சேவூர் Sevur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year 27
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 30
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1883
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சித்திரமேழி
Locus : கபாலீசர் கோயில்‌ முன் மண்டபம்‌ தெற்கு ஜகதி
Summary : வடபரிசார நாட்டு வெள்ளா நாட்டார்‌, பூலுவ நாட்டார்‌ ஆகிய இரு சபையினரும்‌ சேவூரை [?]த்தானமாக அளித்துள்ளனர்‌. இவவூரிலிருந்து வரும்‌ வருவாயைக்‌ கொண்டு பெரிய நாட்டார்‌ திருநாள்‌ என்ற விழாவை நடத்த வேண்டும்‌ என்று கூறுகின்றனர்‌. இங்கு பெரிய நாட்டார்‌ என்பது சித்திரமேழி பெரியநாடு ஆகலாம்‌. வெள்ளாநாடு வேளாளர்‌ நாட்டு சபையையும்‌, பூலுவநாட்டார்‌ பூலுவர்‌ சபையையும்‌ குறிக்கும்‌. நல்லெருது என்பது இக்கல்வெட்டில்‌ தெரிவெருது என்று கூறப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate