Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk அவிநாசி Avinashi
Village நடுவச்சேரி Naduvacheri
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1623
ARIE No/No
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1903
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type செக்கு
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : இவ்வூரின்‌ தெற்கில்‌ உள்ள நாற்பட்டைச்‌ செக்கு
Summary : வடபரிசார நாட்டு செவ்வளைப்பூண்டியின்‌ அருகில்‌ உள்ள 'துலுக்கன்புத்தூருக்குக்‌ Bip உள்ள நடுவச்சேரியில்‌ இருக்கும்‌ ஒற்றைச்‌ சங்குப்‌ பாலை வெள்ளாளர்‌ குலத்தைச்‌ சேர்ந்த காளியப்பகவுண்டர்‌, சின்னக்குப்பாண்டக்‌ கவுண்டர்‌ மற்றும்‌ அரியாக்கவுண்டரும்‌ செய்ததன்மம்‌ இக்கற்செக்கு
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate