Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | கோயம்புத்தூர் | Coimbatore |
Taluk | அவிநாசி | Avinashi |
Village | கரியாகவுண்டனூர் | Karegoundenpalayam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | கொங்குப்பாண்டியன் | Kongu Pandiyan |
King | சுந்தரபாண்டியன் | Sundarapandian |
Header | Detail |
---|---|
Regnal Year | 6 |
Historical Year | No |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 1905 |
Book Name | Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P |
Type | குத்துக்கல் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
குழி |
Locus | : | வயலிலுள்ள குத்துக்கல்லில் பொறிக்கப் பெற்றுள்ளது. |
---|---|---|
Summary | : | வீரபாண்டிய நல்லூரை மந்நியூர் ஈஸ்வரன் கோயிலுக்குத் தேவதாநமாக அளித்த செய்தி கூறப்பெறுகின்றது. இன்றைய அன்னூர் பண்டை நாளில் மந்நியூர் என்று அழைக்கப்பெற்றது. வீரபாண்டியநல்லூர் குழிமங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |