Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language - -
Script - -
Dynasty விஜயநகர் Vijayanagar
King அச்சுராயர் Achurayar
Header Detail
Regnal Year No
Historical Year 1539
ARIE 373/1919
Pre Published -
Village No 197
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 196
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
தானம்
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, பாறையிலுள்ளக்‌ கிழக்குச்‌ சுவர்‌.
Summary : ஸ்ரீமந்‌ நாராயண ஜீயர்‌ மாணவரான ஸ்ரீபரங்குச ஜீயர்‌ என்பவர்‌ சாதுர்‌ (நான்கு) மாதத்தில்‌ ஒன்பது ஏகாதசியும்‌, கவுசிகத்‌ துவாதசி ஒன்றும்‌ நீங்கலாக பதினைந்து ஏகாதசி தினங்களில்‌ கோயில்‌ வழிபாட்டிற்குத்‌ தேவையான பொருள்களுக்காக தாமாற்‌ கோட்டத்து களப்பாளன்பட்டு, தற்கோலப்பட்டு, பன்றித்‌ தாங்கல்‌ ஆகிய ஊர்களைத்‌ தானமாக அளித்துள்ளார்‌. அக்கிராமங்களில்‌ கிடைக்கும்‌ வருவாய்‌ 609 பணத்தினை 15 ஏகாதேசிகளுக்கு பிரித்தளிக்கப்பட்டு பணியாளர்கள்‌ ஊதியம்‌ மற்றும்‌ பெறப்பட்ட நெல்‌, அரிசி, பருப்பு முதலிய பொருள்களுக்கு : இவ்வளவு என்று பிரித்து பட்டியலிடப்பட்டு கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate