Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King அச்சுராயர் Achurayar
Header Detail
Regnal Year No
Historical Year 1530
ARIE 374/1919
Pre Published -
Village No 198
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 197
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
தானம், பொன்
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, பாறை, கிழக்குச்‌ சுவர்‌.
Summary : ஸ்ரீபராங்குச ஜீயர்‌, சாதுர்‌ (நான்கு) மாதத்தில்‌ ஒன்பது ஏகாதெசியும்‌, கவிசிகபுராணம்‌ கேட்ட பின்பு வரும்‌ கவிசிகபுராண துவாதசி ஒன்றும்‌ ஆக பத்து நாட்கள்‌ திருவிழா வழிபாட்டுத்‌ தேவைக்காக 800 பொன்‌ தானமளித்துள்ளார்‌. இதன்படி பத்துநாட்களும்‌ இறைவனுக்குத்‌ திருநீராடலும்‌, கிராம உலாவும்‌ நடத்தவும்‌ அதுபொழுது, சிங்கார நடை ஆழ்வார்‌ முறை நிகழ்த்தவும்‌ கொடி, குடை வாகனம்‌, தீப்பந்தம்‌ சுமப்பவர்கள்‌ ஊதியம்‌ ஆகியவற்றுக்கான செலவுகள்‌ செய்யவும்‌ கோயிலார்‌ ஒப்புக்கொண்டு கல்வெட்டு வெட்டிக்கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate