Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk கோயம்பத்தூர்_தெற்கு Coimbatore-South
Village கோயம்பத்தூர் Coimbatore
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King - -
Header Detail
Regnal Year 4
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1994
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம்
Locus : சங்கமேஸ்வரர்‌ கோவில்‌ கருவறை மேற்குச் சுவர்‌
Summary : இவவூர்‌ கோவன்புத்தார்‌ உமாபரமேஸ்வரி சதுர்வேதி மங்கலம்‌ எனவும்‌ வீரகேரள நலலூர்‌ எனவும்‌ வழங்கப்பெறுகிறது. அரசன்‌ ஒருவன்‌ நிலத்திலிருந்து தமக்கு வரவேண்டிய வருவாயில்‌ ஒருபகுதியை வீர சோழீஸ்வரர்‌ கோயில்‌ தருஅழுதுக்காக மாற்றி வழங்கிய அரசன்‌ ஆணை. சபை மற்றும்‌ ஊர்‌ எனும்‌ அமைப்பினர்‌ அரசன்‌ ஆணையை நிறைவேற்றினர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate