Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King ஸ்ரீ ரங்கதேவ மகாராயர் Srirangadeva Maharayar
Header Detail
Regnal Year No
Historical Year 1571
ARIE 380/1919
Pre Published -
Village No 201
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 200
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
கொடை, பள்ளி, வைகாசி
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, பாறை, கிழக்குச்‌ சுவர்‌.
Summary : அடப்பம்‌ சின்னச்‌ செவ்வப்ப நாயக்கர்‌ மகன்‌ அச்சுதப்ப நாயக்கர்‌ நலன்‌ வேண்டி சோழ மண்டலத்‌, | திருச்சம்பள்ளி சீர்மையில்‌ உள்ள கழனிவாசல்‌, தென்கரை வடைகுடி, வளையச்சேரி, இராசநாராயணன்‌., சிலசிந்தாமணி ஆகிய ஐந்து கிராமங்கள் திருவத்தியூர்‌ நின்றருளிய அருளாளப்‌ பெருமாள்‌ கோமிலுக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அதனைப்‌ பெற்றுக்‌ கொண்ட கோயில்‌ பண்டாரத்தார்‌ வைகாசித்‌ திருவிழா நடத்தவும்‌ அதற்கான பொருள்கள்‌, செலவு ஊதியம்‌ ஆகியவற்றைப்‌ பட்டியலிட்டுக்‌ கல்வெட்டு வெட்டிக்‌ கொடுத்துள்ளனர்‌. படையல்களாக அப்பம்‌, சுகியன்‌, தோசை, வடை, இட்டலி முதலியவையும்‌ அபிஷேகப்‌ பொருள்களாக தேங்காய்‌, இளநீர்‌, சந்தனம்‌, பன்னீர்‌, கஸ்தூரி, குங்குமப்பு, ஏலக்காய்‌ முதலியவையும்‌ வீதி உலாவின்‌ போது தங்கிச்‌ செல்லும்‌ மண்டபங்களின்‌ பெயர்களும்‌ ஊழியர்களும்‌ இதனில்‌ குறிக்கப்பட்டுள்ளனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate