Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk கோயம்பத்தூர்_வடக்கு Coimbatore-North
Village இடிகரை Idikarai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King வீரவல்லாளன் III Veeravallan III
Header Detail
Regnal Year No
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2061
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : வில்லீஸ்வரர்‌ கோயில்‌
Summary : இக்கல்வெட்டு கோயில்‌ நிருவாகத்தைப்‌ பற்றி ஆய்வு செய்ய உதவும்‌ சிறந்த சான்று கோயில்களில்‌ பூசை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதைச்‌ சரி செய்ய சிலவரிகளைக்‌ கோயில்‌ பூசைக்குப்‌ பயன்படுத்துமாறு அரசன்‌ ஆணையிட்டுள்ளான்‌. துடியலூர்‌, கூடலூர்‌, கவையன்புத்தூர்‌, சூரலூரான அரியபிராட்டி நல்லூர்‌ ஆகிய ஊர்கள்‌ குறிக்கப்‌ பெறுகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate