Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk கோயம்பத்தூர்_வடக்கு Coimbatore-North
Village கோவில்பாளைம் Kovilpalayam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King வீரபாண்டியன் Veerapandian
Header Detail
Regnal Year 16
Historical Year 1400
ARIE 651/1922
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2085
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 1
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சந்தியா தீபம், நகரத்தார்
Locus : காலகாலேசர்‌ கோயில்‌ கருவறை வடக்குச் சுவர்.
Summary : கவையன்‌ புத்தூரில்‌ திருமாளிகையிலிருந்த பிள்ளையார்க்கு சந்தியா தீபம்‌ இருந்தது எனக்கூறும்‌ கல்வெட்டு சதைவாக உள்ளமையால்‌ அதனைப்‌ படியெடுத்து செயல்‌ படுத்த வேண்டுமென்று மேற்படி நகரத்தார்‌ கவையன்புத்தார்‌ காணியுடைய சிவப்பிராமணர்‌ தீரன்‌ இளையபெருமாள்‌ பலநம்பி, காலன்‌ அவிநாசி என்னும்‌ இருவரிடம்‌ கேட்டுக்‌ கொள்ள மேற்படி பிராமணர்‌ சதைந்த கலவெட்டைப்‌ படித்து, கல்வெட்டு பணித்தபடி, மீண்டும்‌ பிள்ளையார்‌ முன்பு சந்தியா தீபம்‌ ஒன்று எரித்தமை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate