Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk ஓசூர் Hosur
Village அச்சேந்திரம் Achendram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty அதியர் Athiyar
King கங்காண்டை நாயன் Kangandai Nayan
Header Detail
Regnal Year No
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2102
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பணம்
Locus : அனுசகிரி திம்மராயசுவாமி கோயில் அதிட்டானம்.
Summary : கங்காண்டை நாயன் அதிகமான் ஆட்சியின் போது கண்ணமங்கலத்து ஜெயங்கொண்ட சோழ வேளான் மார்கயன் என்பவர் திருவத்தியூர் பெருமாள். கோயிலுக்குப் பத்து பணம் வழங்கி விளக்கேற்ற ஏற்பாடு செய்கிறார். பத்துப் பணத்தினை வட்டிக்குவிட்டு அதன் தொகை கொண்டு விளக்கேற்ற நம்பிமார் உடன்படுகின்றனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate