Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk தேன்கனிக்கோட்டை Denkanikotta
Village கங்கதேவன்பள்ளி Gangadevanpalli
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 32
Historical Year 1101
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2108
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
தானம், எல்லை, மெய்க்கீர்த்தி
Locus : கங்கதேவன்பள்ளிக்கும் மல்லிகார்ச்சுனதுர்க்கத்திற்கும் இடையில் உள்ள பாறையில் உள்ளது.
Summary : முதலாம் குலோத்துங்க சோழனுடைய மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு அவனது 32வது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டதாகும். வீரராஜேந்திர ஜனனாடுடையானும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் (கோயிற்றர்) தீர்த்தமலை திரிபுராந்தக தேவர் என்ற இறைவனுக்கு பராந்தக நல்லூர் என்ற ஊர் தேவதானமாகக் கொடுத்தனர். அவ்வூரின் எல்லைகளில் எல்லைக் கற்கள் நடப்பட்டன. கோயில் சிவபிராமணர்கள் தேவதான ஊரினைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate