Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | காஞ்சிபுரம் | Kanchipuram |
Village | காஞ்சிபுரம் | Kancheepuram |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | வேங்கடபதிராசர் | Venkatapathirasar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1591 |
ARIE | 421/1919 |
Pre Published | - |
Village No | 211 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 210 |
Book Name | Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3 |
Author | Sivanantham, R |
Type | பாறை |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
மனைவி, மார்கழி |
Locus | : | அருளாளப்பெருமாள் கோயில், பாறை, தெற்குச் சுவர். |
---|---|---|
Summary | : | அருளாளப்பெருமாள் கோயில் நிர்வாகிகளில் ஒருவரான எட்டுர் திருக்குமார தாதாசாரியார் அய்யன் அவர்களின் முகவர் விசுவநாத பண்டிதன் பேரருளார்க்கு மார்கழி மாதத்தில் உலகமுண்ட பெருவாயன் சிறப்பு என்னும் திருநாளினைச் சிறப்புற செய்ய வேண்டி பத்தங்கி பெரிய பெருமாள் மகன் அம்மான் அபனுபயங்கார் மனைவி நல்லமங்காளுக்கு அகரம் நல்லான் நல்லூர் எனும் ஸ்ரீராமபத்திரபுரம் என்னும் ஊரினை வழங்கியுள்ளான். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |