Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk கிருட்டிணகிரி Krishnagiri
Village சின்னகொத்தூர் Chinnakothur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King பூமிநாயக்கர் Boominayakar
Header Detail
Regnal Year No
Historical Year 1278
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2128
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், இறையிலி
Locus : குஞ்சம்மா கோயில் கருவறை மற்றும் அர்த்த மண்டபத் தென்புறச் சுவர்களில் உள்ளது.
Summary : திரிபுவனமல்லபூர்வாதி ராயரான பூமிநாயக்கர் தனது பிறந்த நக்ஷத்திரமான மூலம் தோறும் திருவேகம்பமுடைய நாயனாருக்கு திருவமுது செய்யவும். நாள் தோறும் ஒரு திருமாலை சாத்திவரவும் அவரது நாட்டில் புதுப்பற்றில் உள்ள காக்கும்நாயகன்நல்லூரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார். இத்தேவதான ஊரிலிருந்து கிடைக்கும் நல்லெருது, நற்பசு, நற்கிடா,பஞ்சு நூல், தறித்தணியன் எள்ளு, இருப்பு கட்டி, அசுவம், வெட்டி. பயறுகாணம், விச்சுப்பாட்டம், அம்சைச்சாரிகை, குதிரைச் சாரிகை, கலியாணத்தாயம் போன்ற எல்லா விதமான ஆயங்களும் இவ்விறைவனுக்கே இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தேவதானத்தைக் கோயில் தேவகன்மிகள் காலார்கள் ஆகியோரில் நால்வர் பெற்றுக் கொண்டதும், இத்தருமம் இவர்களால் எந்நாளும் கண்காணிக்கப் படவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate