Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King சதாசிவராயர் Sadasiva Rayar
Header Detail
Regnal Year No
Historical Year 1558
ARIE 447/1919
Pre Published -
Village No 217
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 216
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
தானம், அமுது படி, வைகாசி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, பாறை, கிழக்குச்‌ சுவர்‌.
Summary : பெரிய கோயில்‌ கேழ்விப்‌ பணிபுரியும்‌ அழகிய மணவாளசீயர்‌ திருவதி ராச்சியத்து விழுப்புரத்து சீர்மைமில்‌ உள்ள தாங்கியநலலூர்‌, சிற்றாமூர்‌, கோனூர்‌, மத்தூர்‌ ஆகிய நான்கு ஊர்களுக்கு இடைப்பட்ட காணையாந பிரதாபதேவராஜேந்திர புரத்துக்கும்மான எதிராஜபுரம்‌ என்ற கிராமம்‌ தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தொண்டரடிப்பொடியாழ்வார்‌ சன்னதியில்‌ இறைவன்‌ எழுந்தருளும்போது நடக்கும்‌ திருநாள்‌, அனுமன்‌ கோயில்‌ வாசலில்‌ அமுதுபடி, சூடிக்கொடுத்த நாச்சியார்‌ ஆண்டாள்‌) தொடர்பான விழா, அழகியமணவாளப்‌ பெருந்தோப்பு மண்டபத்தில்‌ ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி, வைகாசி மாத திருவிழாக்களில்‌ எழுந்தருளும்போது படைக்கப்படும்‌ அமுதுபடி, பெருமாள்‌ மண்டபத்தில்‌ எழுந்தருளும்‌ நிகழ்வு ஆகிய விழாச்‌ செலவுகளுக்காக இவ்வூர்‌ வருவாய்‌ தானமாக வழங்கப்பட்டுளளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate