Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | கிருட்டிணகிரி | Krishnagiri |
Taluk | கிருட்டிணகிரி | Krishnagiri |
Village | பெண்ணேஸ்வரமடம் | Panneswaramadam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பொய்சளர் | Hoysala |
King | வீரநரசிங்கன் | Viranarasingan |
Header | Detail |
---|---|
Regnal Year | 15 |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2174 |
Book Name | Krishnagiri Mavatta Kalvettukal |
Author | Rajagopal. S; Krishnamoorthy, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், பெண் |
Locus | : | சிவன் கோயில் முகமண்டப நுழைவாயிலின் வலப்புறத்தில் உள்ளது. |
---|---|---|
Summary | : | கல்வெட்டின் பின் பகுதியில் எழுத்துக்கள் அழிந்து விட்டன. இக்கல்வெட்டில் பெண்ணை நாயனார் கோயிலுக்கு மதுராந்தக வீரநுளம்பன் வயிரவன் விமலன் என்பவன் நிலம் அளித்தது பற்றி குறிக்கப்படுகிறது. ஆண்பிள்ளை பெருமாள் கொல்லை, மாதேவன் கொல்லை, சிறுக்கன் கொல்லை, தட்டான்குட்டை, புளிய மடை முதலியவை குறிக்கப்படுகின்றன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |