Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk கிருட்டிணகிரி Krishnagiri
Village பெண்ணேஸ்வரமடம் Panneswaramadam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 30
Historical Year 1208
ARIE No/No
Pre Published -
Village No 18
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2192
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பெண்
Locus : ஈஸ்வரன் கோயிலில் கருவறை மேற்கு, தெற்குச் சுவர்களின் உள்ளது.
Summary : மூன்றாம் குலோத்துங்க சோழனின் 30 வது ஆட்சி ஆண்டில் கோட்டையில் தண்டநாயகம் செய்து வந்த ஜயங்கொண்டான் மல்லன் என்பவன், தன் மகன் ஏறாண்டையின் நன்மைக்காக பெண்ணை நாயனார் கோயிலில் சண்டேஸ்வரரை எழுந்தருளச் செய்து, பரிகலன்களும்இரு கண்டக விதை நிலமும் கொடுத்ததைக் குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate