Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk கிருட்டிணகிரி Krishnagiri
Village பெண்ணேஸ்வரமடம் Panneswaramadam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King கம்பண உடையார் Kambana udayar
Header Detail
Regnal Year No
Historical Year 1369
ARIE No/No
Pre Published -
Village No 29
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2203
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
பெண்
Locus : பெண்ணையாற்றங்கரையில் உள்ள பாறையில் உள்ளது.
Summary : எண் 77A/1973 உடன் தொடர்புள்ளதாக உள்ளது. தானைத் தலைவனான சோமப்ப தெண்ணாயக்கர் மகன் கூளிமாராயர் கண்ட வெற்றிக'களைத் தொகுத்துச் சொல்கிறது. பெண்ணை நாயநார் கோயில் அருகில் கண்டகண்டர் வெளிப் பெருவாய்க்கால் என்ற வாய்க்கால் வெட்டியமை சொல்லப்படுகிறது. சிதைந்த கல்வெட்டு.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate