Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk கிருட்டிணகிரி Krishnagiri
Village பேரிகை Berigai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King பூமிநாயகன் Boominathan
Header Detail
Regnal Year 30
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2208
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பள்ளி, இறையிலி
Locus : ஸ்ரீகைலேஸ்வரநாதர் பார்வதியம்மன் திருக்கோயில் (திருவகத்தீஸ்வர முடையார் கோயில்) குமுதப்படையில் காணப்படும் கல்வெட்டு.
Summary : திரிபுவனமல்ல பூரத்தாழ்வார் அத்திமல்லன் மகன் தாமத்தாழ்வார் தம்பியார் கங்காண்ண மகன் பூமிநாயகன் பேரிகையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரமுடைய நாயனாருக்கு பக்கமாராழ்வான் பள்ளி ஏரி, நுளம்ப சமுத்திரம், ஆகிய ஏரிகளை மீன் உரிமையுடன்(மச்ச கட்டு) இறையிலியாகக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. மேலும் இக்கல்வெட்டில் அடிமை சாரிகை, குடிமைச் சாரிகை போன்ற வரிகள் குறிக்கப்படுகின்றன. தேவநாயகர், தாயகர், உமையோடிருந்த மாராயர் திருநீற்றுச் சோழமாராயர் என்ற நால்வர் பெயர்களும் பல்வேறு நிலங்களின் பெயர்களும் உள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate