Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk கிருட்டிணகிரி Krishnagiri
Village பேரிகை Berigai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King வீரவல்லாளதேவர் Veeravallaladevar
Header Detail
Regnal Year No
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2209
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type பலகைக் கல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : பேரிகை ஏரியின் கிழக்கு கரையில் கரையுடன் ஓட்டி அமைக்கப்பட்ட பலகைக் கல்வெட்டு.
Summary : கல்வெட்டு இரண்டு பக்கமும் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் பின்புறம் ஏரிகீகரையை ஓட்டி அமைக்கப்பட்டுள்ளதால் அதனை படிக்கவோ படியெடுக்கவோ இயலவில்லை. இக்கல்வெட்டு போசள மன்னன் வீரவல்லாளதேவன் காலத்தில் இவ்வூரில் உள்ள திருவத்தீசுரமுடைய நாயனார்க்கு நிவந்தங்கள் அளித்ததைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் மாசந்தி நாட்டு வேற்காயம் ஊர் குறிப்பிடப்படுகிறது. மேலும் பெருமாள் குலசேகர தேவர், சிங்கராயன் மருமகன் சேமனாத தேவரான செல்லப்பிள்ளை என்ற பெயர்களும் காணப்படுகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate