Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village அதியமான்கோட்டை Adiyamankottai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King சோமேஸ்வரன் Someshwaran
Header Detail
Regnal Year 15
Historical Year 1248
ARIE 205/1910
Pre Published -
Village No 16
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2239
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நகரத்தார், பெண்
Locus : ஈஸ்வரன் கோயில் முன்பாக உள்ள தோரண அமைப்புள்ள கல்.
Summary : கல்வெட்டு பின்புறம் உள்ளது. முன்புறத்தில் ஒரு யானை பீடத்தின் மீது நிற்பதின் முன்பகுதி தெரியும்படி செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல்பகுதியில் உள்ள தோரண அமைப்பில் வேலைப்பாடுள்ளது. கல் சுமார் 2 அடி அகலம், 4 அடி உயரமுள்ளது. கல்வெட்டு துவக்கத்தில் இருகரங்களில் மலர்கள் தாங்கி அமர்ந்துள்ள பெண்ணின் உருவம் வரையப்பட்டுள்ளது. கல் இரண்டாக உடைந்துவிட்டது. சில பகுதிகளில் கல்வெட்டு தெளிவில்லை. சில சொற்கள் சிதைந்தும் உள்ளன. தகடை நாடு, புறமலைநாடு, அங்கணப் பற்று நாடு முதலான எழுபத்தொன்பது நாட்டாரும் நகரத்தாரும் சோமேஸ்வரதேவன் [பெற்றபிள்ளை] மற்றும் சோமய தண்ணாக்கர் நலத்திற்காக கொடுத்த கொடை பற்றியது. இதே செய்தி 203/1910கல்வெட்டிலும் உள்ளது. R.angachary Vol II. pp. 1210லும் வெளிவந்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate