Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk ஊத்தங்கரை Uthangarai
Village கான்மபாடி Kanampatti
Language தமிழ் Tamil
Script வட்டெழுத்து Vatteluttu
Dynasty பல்லவர் Pallava
King சிம்மவிஷ்ணு Simavishnu
Header Detail
Regnal Year 27
Historical Year 600
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2263
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type நடுகல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : விளாநத்தம் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்.
Summary : வீரன் வலக்கரத்தில் வாளும் இடக்கரத்தில் கேடயமும் கொண்டு பாயும் நிலையில் உள்ளான். கல்வெட்டு அவனுக்கு கீழே உள்ளது. சிம்மவிஷ்ணுவின் இருபத்தேழாம் ஆட்சி ஆண்டில். வதிசெலாவன் என்பவன் ஆநிரை கவர்ந்தபோது இறந்ததைக் குறிக்கிறது. கோவூர் நாடு பிழையாகக் கொரு நாடு என்றுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate