Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தருமபுரி | Dharmapuri |
Taluk | பாலக்கோடு | Palacode |
Village | குட்டுர் | Guttur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | நுளம்பர் | Nolamba |
King | மதுராந்தன் | Madhuranthan |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 3 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2266 |
Book Name | Krishnagiri Mavatta Kalvettukal |
Author | Rajagopal. S; Krishnamoorthy, S |
Type | பாறை |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
பொன், சதுர்வேதி மங்கலம் |
Locus | : | மலைமீதுள்ள பெருமாள் கோயில் முன்புள்ள பாறை. |
---|---|---|
Summary | : | துணம்ப மன்னன் மதுராந்தக வீரநுளம்பன் ஆட்சியில் பொன்னம்பலக் கூத்தன் என்பவன் மதுராந்தகச் சதுர்வேதி மங்கல மென்னும் ஊரைச் சர்வ மானியமாகப் பிராமணர்களுக்கு நீர் வார்த்துக் கொடுத்ததையும் பிராமண பட்டர்கள் 19 பேர் தமக்குள் கொண்ட பங்கு விகிதத்தையும் இக்கல்வெட்டுக் குறிக்கிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |