Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village குண்டலநாயக்கம்பட்டி Kundalnayakkanpatti
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King வீரராமனாதன் Veeramanathan
Header Detail
Regnal Year 32
Historical Year 1296
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2267
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கொல்லை
Map Longitude Coming Soon
Keyword
தானம், அதிகாரி
Locus : தனியார் மாங்கொல்லையில் உள்ள சிறு குன்றின் கீழைச் சரிவில் உள்ளது.
Summary : போசள அரசன் வீரராமநாதனுடைய 32 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1296) தகடை நாட்டு மோதூர் நாட்டை நாயகஞ் செய்யும் அதிகாரி ஒருவன் தன்னுடைய மகன் தில்லைக் கூத்தன் என்பவனுடைய நன்மைக்காகக் கூத்தி சமுத்திரம் என்ற ஏரியைத் தோண்டுவித்து அதனைப் பிராமணர்க்குத் தானமாக விட்டான். அதோடு பத்துக் கண்டக அளவு கொல்லையையும் தானமாகக் கொடுத்ததையும் குறிக்கிறது. இம்மோதூர் தருமபுரிக்கு அண்மையில் இன்றும் இதே பெயருடன் விளங்குகிறது. தொல்லியல் துறையால் அங்கு அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate