Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village குள்ளனூர் Kullanur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE 169/1968-1969
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2270
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type -
Map Longitude Coming Soon
Keyword
குழி, மைல்கல், பெருவழி
Locus : கூட்டுச் சாலை அருகில் உள்ள பனங்காடு.
Summary : பண்டைத் தமிழ்நாட்டில் பெருவழிகள் இருந்தன என்பதற்கு இக்கல்வெட்டு உறுதியான சான்றாக அமைந்துள்ளது. இந்த மைல்கல் மைல்கல் தற்கால நெடுஞ்சாலையிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து பண்டை வழியை அடியொற்றியே தற்கால நெடுஞ்சாலைகளும் அமைந்துள்ளன எனலாம். இந்த மைல் கல் இந்தியாவில் கிடைத்துள்ள மைல் கற்களில் காலத்தால் முற்பட்டது. அதியமான் பெருவழி என்ற பெயர் வரலாற்று முக்கியத்துவம் படைத்தது. தருமபுரி ஒரு காலத்தில் அதியமான்களின் தலைநகராக இருந்தது. அதியன் தலைநகருக்கு அருகில் மைல் கல் கிடைத்திருப்பது சிறப்புடையது எனலாம். இருபத்தொன்பது காதம் என்பதை தமிழ் எண்ணாகவும்;இரண்டு பெரிய குழிகளையும், அவற்றின் கீழ் வரிசைக்கு மூன்றாக ஒன்பது சிறிய குழிகளையும் செதுக்கிக் குறியீடு மூலமாகவும் குறித்துள்ளார்கள். இதே போல மற்றொரு கல் 27 காதக் குறிப்புடன் கெங்குசெட்டி பட்டி அருகில் கிடைத்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate