Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village கொளக்த்தூர் Kolakathur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King சோமேஸ்வரன் Someshwaran
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2272
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம்
Locus : ஏரிக்கரைப் பிள்ளையார் கோயில் முன்பு உடைந்து கிடக்கும் கல்.
Summary : போசள அரசன் சோமீசுவரனுடைய நன்மைக்காகத் தகடை, புறமலை, வடகரை ஆகிய நாடுகளின் நாட்டார்களும் குளத்தூர் வரத முதலிகளும் அவ்வூர் கோயிலுக்குத் தேவதானம் திருவிடையாட்டமாக நிலம் வழங்கியதைக் குறிக்கின்றது. முன் பக்கம் தமிழ் கல்வெட்டும் பின்பக்கம் தெலுங்குக் கல்வெட்டும் உள்ள இக்கல் இரண்டாக உடைப்பட்டிருப்பதோடு சில இடங்களில் எழுத்துக்கள் சிதைந்தும் காணப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate