Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village கோட்டைபைரஹல்லி Kottaipairakalli
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King சோமேஸ்வரன் Someshwaran
Header Detail
Regnal Year 11
Historical Year 1244
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2275
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கொல்லை
Map Longitude Coming Soon
Keyword
தானம்
Locus : ஊரின் வடமேற்கில், தனியார் கொல்லை வரப்பில் உடைந்து கிடைக்கும் கற்கள்.
Summary : மூன்று துண்டுக் கல்வெட்டுக்கள் ஒரே இடத்தில் உடைபட்டுக் கிடைத்துள்ளன. மூன்றின் எழுத்துக்களையும் நோக்கச் சமகாலத்தனவாகத் தோன்றுகின்றன. ஆயின் மூன்று ஒரே கல்வெட்டின் சிதைவாகத் தோன்றவில்லை. இரண்டு கல்வெட்டுக்களில் போசள அரசன் சோமீசுவரன் குறிக்கப்பட்டுள்ளமையால் இவை அவனது காலக் கல்வெட்டுக்கல் என்பதில் ஐயமில்லை. முதல் கல்வெட்டு சோமீசுவரனுடைய 11 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) தான்றோன்றி ஈசுவரமுடைய நாயனாற்கு தகடை நாடு, வடகரை நாடு, புறமலை நாடு ஆகிய நாடுகளின் நாட்டவர்கள் தானமளித்ததைக் குறிப்பதாக இருக்கலாம். இரண்டாவது கல்வெட்டும் கொடை கொடுத்ததைக் குறிப்பதே. மூன்றாவது கல்வெட்டு சோமீசுவரனுடைய நன்மைக்காகவும், சோமையதண்ணாக்கர் நன்மைக்காகவும் சிங்கையதண்ணாக்கர் என்பவர் இறைவனுக்குத் தானம் கொடுத்ததைக் குறிப்பதாகக் காணப்படுகிறது. சிங்கய தண்ணாக்கர், சோமையதண்ணாக்கர் ஆகிய பெயர்கள் சோமீசுவரன் காலத்துப் பிற கல்வெட்டுக்களிலும் வந்துள்ளமை நோக்கற்பாலது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate