Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | காஞ்சிபுரம் | Kanchipuram |
Village | காஞ்சிபுரம் | Kancheepuram |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | சதாசிவராயர் | Sadasiva Rayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1544 |
ARIE | 484/1919 |
Pre Published | - |
Village No | 228 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 227 |
Book Name | Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3 |
Author | Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
பொன், வைகாசி, ஆவணி, புரட்டாசி, மாசி |
Locus | : | அருளாளப்பெருமாள் கோயில், திருச்சுற்று கிழக்கு அதிட்டானம். |
---|---|---|
Summary | : | பல்லிப்பாடு திம்மயங்கார் மகன் சென்னயங்கார் என்பவன் தன் முப்பாட்டனார் ராஜராமராஜ அவர்களின் நலனுக்காக கட்டிவித்த பொற்தாமரைத் திருக்குளம் இடிந்து தகர்ந்து போனதால் இத்திருக்குளத்தினை சீர் செய்ய 30 பொன் அளித்துள்ளார். அக்குளத்தின் அருகேயுள்ள தோட்டத்தில் நான்கு திருநாள்களிலும் இறைவனை எழுந்தருளி அமுது செய்யவேண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பொன் கொண்டு வாய்க்கால்களைச் சீர்திருத்தி அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் கொண்டு ஆவணி, புரட்டாசி, மாசி, வைகாசி ஆகிய மாதத் திருவிழாக்களில் 4 மற்றும் 9-ஆம் நாள் விழாக்களில் தோசை, பணியாரம் முதலியவை படைக்கவும் பிறபொருள்களுக்குமான செலவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |