Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village தருமபுரி Dharmapuri
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 10
Historical Year 1200
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2280
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : கோட்டைக் கோயிலில் அம்மன் கோயில் முன் மண்டபத்துத் தென்புற அதிட்டான வர்க்கங்களில் உள்ளது.
Summary : முழம் ஆயிரம், சான்ஆயிரம் ஈஸ்வரமுடையார் கோயில்கள் குறிக்கப்பட்டுகின்றன. இவை உட்பட்டவேளாளீஸ்வரர் கோயில், ஓராயிரேஸ்வரர் கோயில் ஆகியவை பல ஆண்டு காலமாகப் பாழ்பட்டுப் பேணுவாரின்றிக் கிடந்தன. அரசாணை பெற்று இவற்றைப் புதுக்கி பூசை செய்ய பிராமணர்களை நியமித்து அவர்களுக்கு நிலமளித்தார்கள். இக் கல்வெட்டில் ஆண்டார் அதியமான் என்ற பெயர் குறிக்கப்படுவது சிறப்புடையது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate