Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village தருமபுரி Dharmapuri
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty நாயக்கர் Nayakar
King திம்மையநாயக்கன் Thimmanayakan
Header Detail
Regnal Year No
Historical Year 1600
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2281
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type -
Map Longitude Coming Soon
Keyword
கொடை, பொன்
Locus : குளத்தின், தெற்கு கிழக்குக் கரைகளில். படிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள முப்பட்டைக் குமுதப்படையில் உள்ள கல்வெட்டு.
Summary : துண்டுக்கல்வெட்டு. திம்மைய நாயக்கர் நன்மைக்காக இராமநாயினார் பொன்னக்கூத்தரும், நாட்டவரும், உதயப்பெருமாளுக்கு கொடை கொடுத்துள்ளனர். அழிந்து போன கோபுரத்தை புதிப்பித்தமையும் அறியப்படுகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate