Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village தருமபுரி Dharmapuri
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King சோமேஸ்வரன் Someshwaran
Header Detail
Regnal Year 20
Historical Year 1253
ARIE No/No
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2287
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், திருப்பணி
Locus : அரியரநாதசுவாமி கோயில் முன் மண்டபம் கிழக்குச் சுவர் வெளிப் பகுதி
Summary : போசள அரசன் சோமீசுவரனுடைய நலனுக்காக குமாரகண்டர் சோமய தண்ணாக்கர் மகன் சிங்கய தண்ணாக்கர் இராஜராஜீஸ்வரமுடைய நாயனார் பூசைக்கும் திருப்பணிக்குமாக மேலேரியைச் சார்ந்த நஞ்சை புஞ்சை நிலங்களும் ஊரும் வரிசைகளும் தானமாக விட்டதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate