Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village தருமபுரி Dharmapuri
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King தேவராயமகாராயர் Devarayamaharayar
Header Detail
Regnal Year No
Historical Year 1421
ARIE No/No
Pre Published -
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2288
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், பொன், திருப்பணி, நன்செய், புன்செய்
Locus : அரியநாதசுவாமி கோயில் மகா மண்டபத்தின் கீழ்ப்புறச் சுவர் வடக்கு நவக்கிரகக் கோயிலின் மேற்கச் சுவர்.
Summary : விஜயநகர மன்னன் ஸ்ரீவீரதேவ மஹாராயர் காலத்தில் (கி.பி. 1421) தகடூர் நாட்டு கடைக்கோடூரைச் சார்ந்த பொம்மயநாய்க்கர் மகன் திம்மய நாயக்கருடைய நலுனுக்காக. மேற்படி நாட்டை நாயகஞ் செய்வானாகிய இராமி நாயனார் பொன்னகூத்தர் இராஜராஜரமுடையார்க்குப் பூசைக்கும் திருப்பணிக்குமாக. கடைக்கோட்டூர் மேலேரி நன்செய் புன்செய் நிலம், ஏரி, ஊர் மற்றும் எல்லா வரி வருவாய்களையும் தானமாக விட்டதைக் குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate