Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village பரிகம் Barigam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜாதிராஜதேவர் I Rajadhiraja Devar I
Header Detail
Regnal Year 19
Historical Year 1131
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2290
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type நடுகல்
Map Longitude Coming Soon
Keyword
இறையிலி
Locus : ஊருக்குத் தெற்கில் கொல்லையில் உள்ள நடுகல்
Summary : இராசேந்திரசோழனுடைய பத்தொன்பதாவது ஆட்சியாண்டில், பந்ந நாட்டு வாணபுரத்து ஊராளி காவிதி வீரசோழ வாணவரையானான மாசந் என்பவன் ஆநிரைகள் மீட்டு உயிர் நீத்தான். அவன் நினைவாக அவ்வூரார் நீத்தார் பட்டியாக ஊருக்குத் தெற்கில் தென்னிட்டேரி பாசண நிலங்களை இறையிலியாக விட்டனர் என்பதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate