Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village அழகர் கோயில் Azagarkovil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE 213/1938-1939
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2318
Book Name Azhagar Kovil kalvettukal
Author Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
மெய்க்கீர்த்தி
Locus : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ முனையதரையன்‌ மண்டபம்‌ (மகா மண்டபம்‌) தென்சுவர்‌ உட்பக்கம்‌.
Summary : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. நாட்டானேம்பல்‌ எண்ற ஊரின்‌ நான்கெல்லைக்குட்பட்ட நிலங்கள்‌ இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டதைக்‌ கூறுகின்றன. பிற்காலப்‌ பாண்டியரின்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதியிலும்‌ கையொப்பம்‌ இட்டவர்களின்‌ பெயர்‌ இடம்‌ பெறுகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate