Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | மேலூர் | Melur |
Village | அழகர் கோயில் | Azagarkovil |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பிற்காலப் பாண்டியர் | Later Pandyar |
King | கோனேரின்மை கொண்டான் | Konerinmai Kondan |
Header | Detail |
---|---|
Regnal Year | 20 |
Historical Year | No |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 25 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2340 |
Book Name | Azhagar Kovil kalvettukal |
Author | Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
சிற்பம் |
Locus | : | முதல் திருச்சுற்று சுற்றுச் சுவர் கிழக்குப் பகுதி |
---|---|---|
Summary | : | இக்கோயில் இறைவன் பேரில் பற்று கொண்ட தடங்கணணிச் சிற்றூருடையானான சோரன் உய்ய நின்றாடுவானானான குருகுலத்தரையன் என்பான் செய்த நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது இவன் தன்பேரால் வைத்த சந்திக்கு வேண்டிய திருப்படி மாற்றுள்ளிட்டனவுக்கும் இக்கோயில் வைஷ்ணவர்கள் தேவைக்குமாக இத்தானம் வழங்கப்பட்டது. மேலும் இக்கல்வெட்டை வெட்டிய சிற்பாசாரியன் பெயரும் கல்வெட்டின் முடிவில் காணப்படுவது சிறப்புடைய ஒன்று. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |