Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | மேலூர் | Melur |
Village | அழகர் கோயில் | Azagarkovil |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | - | - |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1656 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 26 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2341 |
Book Name | Azhagar Kovil kalvettukal |
Author | Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம், ஆடி |
Locus | : | முதல் திருச்சுற்று மதிள் வெளிப்புறச் சுவர் கீழ்ப்புறம் நுழைவாயிலின் வடபுறம் |
---|---|---|
Summary | : | இவ்விறைவன் மீது பற்றுக்கொண்ட அன்பர்கள் சிலர் தந்த தானச் செய்தி குறிப்பிடப்படுகின்றது. இவ்விறைவர்க்கு ஆடித் திருநாள் பத்து நாட்கள் நடந்தது என்பதும், அதற்காக விடப்பட்ட கிராமம் (சிற்றூர்), நிலத்தானம், கோயில் வைஷ்ணவர்கள் தேவைக்கும் விடப்பட்ட தானம், பூசைக்கு வேண்டிய பூசைப் பொருட்கள் பற்றிய செய்தியும் தெரிவிக்கின்றது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |