Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village அழகர் கோயில் Azagarkovil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year 7
Historical Year 1222
ARIE No/No
Pre Published -
Village No 29
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2345
Book Name Azhagar Kovil kalvettukal
Author Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
விளக்கு, நொந்தா விளக்கு, மனைவி, சதுர்வேதி மங்கலம்
Locus : முதல்‌ திருச்சுற்று மதிள்‌ கிழக்குப்‌ பகுதி படியேத்த மண்டபம்‌ தென்புறம்‌
Summary : இவ்விறைவர்க்கு பாண்டிய மன்னன்‌ சுந்தரபாண்டியனின்‌ மனைவி 'திருவுடையாள்‌' என்பவர்‌ எட்டு திருநொந்தா விளக்கு வைத்துள்ளார்‌. அத்திருவிளக்குகள்‌ முட்டாமல்‌ எரிப்பதற்காகக்‌ கொடுக்கப்பட்ட நிலதானம்‌ 'விளக்குப்‌ புறம்‌' என்ற பெயரில்‌ தரப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்விளக்குப்புற நிலங்கள்‌ அளநாட்டு இராச சூளாமணிச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்ற ஊரில்‌ இருந்ததைத்‌ தெரிவிக்கின்றது. அந்நிலங்கள்‌ 'பத்துமா' அளவினது என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate