Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | மேலூர் | Melur |
Village | அழகர் கோயில் | Azagarkovil |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பிற்காலப் பாண்டியர் | Later Pandyar |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 69 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2388 |
Book Name | Azhagar Kovil kalvettukal |
Author | Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம் |
Locus | : | முதல் திருச்சுற்றுச் சுவர் மேற்கு வெளிப்பக்கம் |
---|---|---|
Summary | : | துணடுக்கல்வெட்டுகளாய்க் காணப்படுகின்ற இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் நிலதானம் பற்றிய செய்திகளையே தருகின்றன. மேலும் நந்தவனப்புறமாக விடப்பட்ட நிலம் பற்றியும் குறிப்பிடுகின்றது. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டானின் நாலாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகவும் காணப்படுகின்றது. நிலதானங்களுக்குச் சாட்சியாகக் கையொப்பமிட்டவர்களின் பெயர்களில் நல்ல தமிழ்ப் பெயர்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |