Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King சாயன உடையார் Sayana udayar
Header Detail
Regnal Year 14
Historical Year 1400
ARIE 523/1919
Pre Published -
Village No 241
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 240
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, முதல்‌ திருச்சுற்று நுழைவு வாயில்‌ வலது புறம்‌.
Summary : சாயன உடையாரின்‌ படை முதலிகளில்‌ கோனப்பெம்மீ நாயக்கர்‌ என்பவர்‌ அருளாளப்பெருமாளுக்கு திருமாலை அளிக்கவும்‌, அதற்கான திருநந்தவனத்தோப்பு ஏற்படுத்தவும்‌ வேண்டி வடகரை மணவிற்கோட்டத்தில்‌ மேலைவிளாகம்‌ என்ற ஊரினை திருமாலைப்புறமாகக்‌ கொடையளித்துள்ளான்‌, இவ்வூரிலிருந்து கிடைத்த வரிவருவாய்கள்‌ குறிக்கப்பட்டுள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate