Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village அழகர் கோயில் Azagarkovil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1605
ARIE No/No
Pre Published -
Village No 94
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2414
Book Name Azhagar Kovil kalvettukal
Author Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : சுந்தரபாண்டியன்‌ குறடு ( மண்டபம்‌) கிழக்குச்‌ சுவர்‌ வடபுறம்‌
Summary : இவ்விறைவர்க்கு அய்ம்பத்தாறு தேசத்தார்களும்‌ சேர்ந்து வியாபாரிகள்‌ மற்றும்‌, வணிகர்கள்‌ விற்கும்‌ பொருள்களின்‌ தன்மைக்கேற்ப வரிவிதித்துப்‌ பிரித்துச்‌ சேகரித்துக்‌ கோயில்‌ ஸ்ரீபண்டாரத்திலே சேர்த்தனர்‌. அப்பொருளைக்‌ கொண்டு 'திருவாராதனைக்‌ கட்டளை' நடத்திவரச்‌ செய்ததைக்‌ குறிப்பிடுகின்றது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate