Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | மேலூர் | Melur |
Village | அழகர் கோயில் | Azagarkovil |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பிற்காலப் பாண்டியர் | Later Pandyar |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | 10/1931 |
Pre Published | - |
Village No | 96 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2416 |
Book Name | Azhagar Kovil kalvettukal |
Author | Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், இறையிலி |
Locus | : | கள்ளழகர் திருக்கோயில் - சுந்தரபாண்டியன் குறடு - கிழக்குச் சுவர் - தென்பகுதி உட்பக்கம். |
---|---|---|
Summary | : | திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளுக்குத் திருமாலைகள் அளிப்பதற்காகத் திருமாலைப்புறம் என்ற பெயரில் இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்நிலத்தைப் பெற்றுக்கொண்ட காணியாளர்களாக சோலைமலைப் பெருமாள், திருமாலை சாத்தினார், திருவாய்மொழிதாசன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இந்நிலத்தில் பயிரிடும் பயிர்களும் அதற்குரிய வரிகளும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |