Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | காஞ்சிபுரம் | Kanchipuram |
Village | காஞ்சிபுரம் | Kancheepuram |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | சதாசிவராயர் | Sadasiva Rayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1561 |
ARIE | 534/1919 |
Pre Published | - |
Village No | 249 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 248 |
Book Name | Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3 |
Author | Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
பொன், அதிகாரி |
Locus | : | அருளாளப்பெருமாள் கோயில், இரண்டாம் திருச்சுற்று கிழக்குச் சுவர் |
---|---|---|
Summary | : | அரசு உயர் அதிகாரி (ராயசம்) மோசலிமடுகு திம்மராசாவின் மகன் வேங்கடபதி என்பவர் எடையன்பூதார், வெள்ளியூர், உபையாபரணச்சேரி எனும் ராமானுஜபுரம், மின்னகரை, காடன்குளத்தூர், தொண்டமங்கலம், பட்டப்பாக்கம், சோகுண்டி, ஆராதேவி அகரம் போன்ற ஊர்களிலிருந்து பெறப்படும் வரி மற்றும் பங்கு வழி வருவாய் ரேகைப்பொன் 250 அளித்துள்ளார். அதன் வட்டி வருவாய் கொண்டு ரெட்டைத் தளிகை படைக்கவும் தண்டைமாலை சாத்தவும் கோயில் கருவூலத்தார் ஓப்புக் கொண்டு அவருக்கு இக்கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |