Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | காஞ்சிபுரம் | Kanchipuram |
Village | காஞ்சிபுரம் | Kancheepuram |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | சதாசிவராயர் | Sadasiva Rayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1558 |
ARIE | 535/1919 |
Pre Published | - |
Village No | 250 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 249 |
Book Name | Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3 |
Author | Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
அமுது படி, வைகாசி, கார்த்திகை, மார்கழி |
Locus | : | அருளாளப்பெருமாள் கோயில், இரண்டாம் திருச்சுற்று கிழக்குச் சுவர். |
---|---|---|
Summary | : | ஆரைவிடாய் ஜிக்கராஜாவின் மகன் ராமராஜா பேரருளாளர் கோயிலில் திருமார்கழித்திருநாள், தைத்திருநாள், ஆழ்வார் திருநாள், திருமுளைத் திருநாள் ஆகிய திருநாள் வழிபாடுகளை நடத்துவதற்கு சில ஊர்களின் வருமானங்களை அளித்துள்ளார். மேலும் இறைவன் திருவீதி உலா வரும் 25 ஏகாதேசி திருநாள்கள், உத்தியான துவாதேசி நாள், திருப்பவுத்தி திருநாள், ஸ்ரீஜயந்தி உறியடி நாட்கள் மகாலட்சுமி திருநாள், வன்னிமர நாள், திருக்கார்த்திகை நாள், பாடிவேட்டை நாள், ஊஞ்சல் திருநாள், வைகாசி வசந்தத்திருநாள் திருப்பளிஓடத் திருநாள், உகாதி தீவளிகை தோப்புத் திருநாள் என மொத்தம் 100 நாட்கள் வழிபாட்டுத் தேவைகளும், அமுதுபடிகளும் செய்யவேண்டி இவ்வூர்களின் வருவாய் தரப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற கோயில் கருவூலத்தார் ஒப்புக் கொண்டு அவருக்கு கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். திருவிழாக்களின் நடைமுறைகள், தேவையான பொருள்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் 100 நாட்கள் விழா நடைபெறுவது பற்றி இக்கல்வெட்டில் சொல்லப்படுவது சிறப்பாகும். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |