Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk பொள்ளாச்சி Pollachi
Village ஆனைமலை Anaimalai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King வீரசோழன் Veeracholan
Header Detail
Regnal Year No
Historical Year 1200
ARIE 221/1927-1928
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2545
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 2
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம், சதுர்வேதி மங்கலம்
Locus : சிவன் கோயில் அர்த்த மண்டபம் தெற்கு ஜகதி.
Summary : கொழுமம் ஊரைச் சேர்ந்த இடையன் ஒருவன் நன்னனூர் நக்காண்டார் கோயிலில் உமாசகிதர் திருமேனியை எழுந்தருளுவித்தான். இத்திருமேனியின் பூசைக்காக மன்னன் 3 மா நிலம் கொடை தர, சோழகுல மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்து சபையும், நன்னனூர் ஊர் அமைப்பும் இந்நிலத்தைப் பெற்று மேற்படி திருமேனிக்கான பூசையைச் சிறப்பாக மேற்கொண்டனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate