Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | கோயம்புத்தூர் | Coimbatore |
Taluk | திருப்பூர் | Tiruppur |
Village | கொடுவாய் | Koduvai |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | மைசூர் உடையார் | Mysore Wodeyer |
King | வீரநஞ்சராயர் | Virananjarayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1489 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 11 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2623 |
Book Name | Coimbatore Mavatta Kalvettukal: Volume - 2 |
Author | Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நன்செய், புன்செய் |
Locus | : | விண்ணிறைந்த பெருமாள் கோயில் வடக்குச் சுவர். |
---|---|---|
Summary | : | பொங்கலூர்கால் நாட்டவர் கூடி, கொடுவாய் விண்ணிறைந்த பெருமாள் கோயில், வேற்றரசர் கலகத்தின் போது அழிந்ததைக் கல்லால் எடுத்துக் கட்டிப் பெருமாளையும் எழுந்தருளப் பண்ணி முன்பு விட்ட திருவிடையாட்டமாகிய கொடுவாய் நிலங்களையும் இச்சித்த காணி வலுப்பூரையும் இரண்டிலுமுள்ள நன்செய், புன்செய் நிலங்களையும் இவ்வூர்க்கு வரும் கந்தாயம் காணிக்கை முதலிய வரிகளையும் விண்ணிறைந்த பெருமாளுக்கு உரியதாக்கிக் கல்வெட்டிக் கொடுத்தனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |