Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk பல்லடம் Palladam
Village இருகூர் Irugur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கேரளர் Kerala Kingdom
King இராசராசன் Rajarajan
Header Detail
Regnal Year 15
Historical Year 1100
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2660
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 2
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பள்ளி
Locus : இருகூர் சிவன் கோயில் குருக்கள் திரு ராமசாமி குருக்கள் அவர்களிடம் உள்ள செப்பேடு.
Summary : மூன்று ஏடுகள் இருந்துள்ளன. மூன்று ஏடுகளில் நடுவிலிருந்த ஏடு கிடைக்கவில்லை. பல வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ள இச்செப்பேடுகள், தென் கொங்கை ஆண்ட வீரகேரளர்களுக்கும் வட கொங்கை ஆண்ட கொங்குச் சோழர்களுக்குமிடையில் பூசல்கள், போர்கள் இருந்தன என்பதை கூறுகின்றன. காரைத்தொழுவில் இரு மரபினரும் கோட்டைகளைக் கட்டி நிலைப்படைகளை வைத்திருந்தனர். மேலும் கொங்கு நாட்டில் பள்ளிப்படை எடுக்கும் வழக்கமிருந்தமை பற்றி இச்செப்பேடு கூறுகின்றது. இச்செப்பேட்டைப் பெற்றுகொண்ட பிராமணன் குடும்பத்திற்கு அரசன் பல உரிமைகளைக் கொடுத்துள்ளான். இந்தப் பிராமணன் குடும்பத்து முன்னோர்கள் அமரபுயங்கரன் காலம் முதல் செய்த பணிகளுக்கு இந்த உரிமை அளிக்கப் பெறுகின்றது. இந்த அமரபுயங்கரன் முதலாம் இராசராசனுடன் போரிட்டுத் தோற்றவன்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate