Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | காஞ்சிபுரம் | Kanchipuram |
Village | காஞ்சிபுரம் | Kancheepuram |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | அச்சுராயர் | Achurayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1536 |
ARIE | 583/1919 |
Pre Published | - |
Village No | 267 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 266 |
Book Name | Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3 |
Author | Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
பொன், ஆவணி, புரட்டாசி, மாசி |
Locus | : | அருளாளப்பெருமாள் கோயில், இரண்டாம் திருச்சுற்று வடக்குச் சுவர் |
---|---|---|
Summary | : | நெடுங்குமார கோத்திரத்தைச் சேர்ந்த பெரியநாடு மகன் நாராயண செட்டியார் அருளாளப் பெருமாள் கோயிலில் நடைபெறும் திருஆவணித் திருநாள், திருபுரட்டாசித் திருநாள், திருமாசித் திருநாள், த இருவைகாரித் கணனி ஆகிய நாட்களில் கெங்கை கொண்டான் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளும் போது வழிபாட்டிற்காக 550 பொன் அளித்து அதன் வட்டிமிலிருந்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |